Title |
தனது பங்களிப்பாக இந்த சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆழ்மனதின் குரல் பெருக்கெடுத்தது. அதன் தொடக்கமாக திருப்பூர் மாவட்ட இயற்கை உழவர்களை ஒருங்கிணைத்து அவர்களது உற்பத்தியை நேரடி சந்தைக்கு கொண்டு வரச் செய்து உற்பத்தி மற்றும் நுகர்வோர் இருவருக்கும் இடையில் இடைத்தரகர் அற்ற விற்பனையை சாத்தியமாக்கி வெற்றி பெறச் செய்ததில் மிகுந்த மன நிறைவு கொண்டார். எனவே இந்த தன்னறம் கொண்ட செயலே தமது மீதி வாழ்வின் தலையாயப் பணி என்று உணர்ந்தார். |
Board | Pallavi (Tamil India) TTS Computer AI Voice |
Format | MP3 |
Length | 33 seconds |
Plays | 1 play |
AI Generated | Yes Responsible AI |
Download | |
More | |
Aural Matches | |
Share |
This MP3 audio sound quote is from:
Type your text and hear it in the voice of Pallavi (Tamil India) by 101 Soundboards.