Listen to the sound clip அவரது இந்த சீரிய முயற்சியை அடையாளம் கண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிறுவிய வானகம் அவரை அழைத்தது. ஊர் தோறும் வானகம் என்ற அவர்களது பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்றுநராக அவரை அமர்த்தியது. 2022 ஆம் ஆண்டு முதல் தனது பணி நிமித்தமாக பல்வேறு பண்ணைகளுக்கும் சென்று பல்வேறு உழவர்களை கண்டு உரையாடினார். அதுவே பின்னாளில் அவரை வாழ்வியல் ஆனந்த் என்று இந்த சமூகத்திற்கு அடையாளப்படுத்தியது. from Pallavi (Tamil India) TTS Computer AI Voice:
அவரது இந்த சீரிய முயற்சியை அடையாளம் கண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிறுவிய வானகம் அவரை அழைத்தது. ஊர் தோறும் வானகம் என்ற அவர்களது பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்றுநராக அவரை அமர்த்தியது. 2022 ஆம் ஆண்டு முதல் தனது பணி நிமித்தமாக பல்வேறு பண்ணைகளுக்கும் சென்று பல்வேறு உழவர்களை கண்டு உரையாடினார். அதுவே பின்னாளில் அவரை வாழ்வியல் ஆனந்த் என்று இந்த சமூகத்திற்கு அடையாளப்படுத்தியது.
Go to the full soundboard
with more sound clips
Search